விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம்: ஒரு மனம் பாடலின் விடியோ வெளியீடு!
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம்.
இப்படத்தின் டீசர் 2018 ஜூன் மாதம் வெளியானது. எனினும் பல்வேறு காரணங்களால் இப்படம் இதுவரை வெளிவராமல் உள்ளது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் பாடலின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.