செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!

DIN

தமிழ்ப் புத்தாண்டுத் தினமான இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல புதிய தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

அவற்றின் பட்டியல்:

சன் டிவி

காலை 11 மணி: சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ்
மாலை 6.30 மணி: விஜய் நடித்த மாஸ்டர்

விஜய் டிவி

காலை 11 மணிக்கு ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய மூக்குத்தி அம்மன்

ஜீ தமிழ்

காலை 11 மணி: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ. ரணசிங்கம்

மாலை 5.30 மணி: ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT