படங்கள் - facebook.com/thestorybox.karansoma 
செய்திகள்

ஜுவாலா குட்டாவைத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால் (படங்கள்)

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்...

DIN

நடிகர் விஷ்ணு விஷால் - பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். கடந்த வருடம் செப்டம்பர் 7 அன்று இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயமானதை உறுதி செய்தார்கள்.

இந்நிலையில் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT