செய்திகள்

நீச்சல் உடையில் கலக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் : வைரலாக்கும் ரசிகர்கள்

நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட அவை இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

DIN

நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட அவை இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு கௌதம் என்பவருடன் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து நடித்து வருகிறார். 

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் கோமாளி திரைப்படமும், லைவ் டெலிகாஸ்ட் என்ற இணைய தொடரும் வெளியாகியிருந்தன. மேலும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

இந்த நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT