செய்திகள்

ஒரு நாளில் 32 லட்சம் லைக் குவித்த பிரியங்கா சோப்ராவின் நீச்சல் உடைப் படம்!

DIN

ஒரே நாள், ஒரே படம், 32 லட்சம் லைக்குகளைக் குவித்திருக்கிறார் புகழ்பெற்ற ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா!

சமூக ஊடகங்களில் சகட்டுமேனிக்குக் கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் போட்டுக் கலக்குபவர் பிரியங்கா சோப்ரா.

தன்னைவிட வயதில் இளையவரான கணவர் நிக்கி ஜோன்ஸுடனும் கவர்ச்சிகரமாகக் காட்சியளிப்பார், கவலைப்படாதவர்.

நேற்று ஆக. 30 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் நீச்சலுடையில் பிரியங்கா பகிர்ந்துள்ள படத்தை இதுவரை (மாலை 5 மணி வரை) 32.7 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர். நம்புங்கள் 29 ஆயிரத்துக்கும் அதிகமான காமென்ட்ஸ்!

நேற்றே வெட்டவெளியில் நீச்சலுடையில்  படுத்திருப்பது போல அவர் பகிர்ந்த மற்றொரு படத்துக்கு 26 லட்சம் லைக்குகளும் 17 ஆயிரம் காமென்ட்களும்.

இன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட படங்களுக்குக்கூட 7 லட்சம், 4 லட்சம் என லைக்குகள் - படங்களையும்தான் பாருங்களேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT