செய்திகள்

''வசமா மாட்டுனிங்க பூமர் அங்கிள்'': பாக்கியலட்சுமி தொடரின் கோபிநாத்தை கலாய்த்த விஜய் டிவி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி புதிய ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

'

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த தொடர் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் மிக பிரபலம். 

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரின் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், காரில் கோபிநாத் தனது கையில் பூவை வைத்துக்கொண்டு ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். அதனை கோபிநாத்தின் அப்பா, ராமமூர்த்தி பார்த்து கோபமடைகிறார். இவன் இன்னும் திருந்தவில்லையா என ராமமூர்த்தி மனதுக்குள் நினைப்பது போல இந்த ப்ரமோ அமைந்துள்ளது. 

இதனை பகிர்ந்த விஜய் டிவி, வசமா மாட்டுனீங்க பூமர் அங்கிள் என குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை விஜய் டிவி தனது ப்ரமோவில் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT