செய்திகள்

பா.ரஞ்சித்தின் 'ரைட்டர்' டிரெய்லர் வெளியானது

பா.ரஞ்சித் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டிரெய்லர் இன்று (புதன்கிழமை) வெளியானது

DIN

பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி முதன் மை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

காவல்துறையில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT