முகப்பு
செய்திகள்

'விக்ரம்' படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன்

கரோனா தொற்றிலிருந்து குணமான நடிகர் கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கமல்ஹாசனுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
பகிர்:

கரோனா தொற்றிலிருந்து குணமான நடிகர் கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் கமல்ஹாசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கரோனாவிலிருந்து குணமானதும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நேற்று(டிச.22) புதன்கிழமை விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

’விக்ரம்’ அடுத்தாண்டு ஏப்ரல் இறுதியில் திரைக்கு வரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →