செய்திகள்

பிரியதர்ஷன் படம் ஹங்கமா 2: டிரெய்லர் வெளியீடு

ஏழு வருடங்களுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள ஹிந்திப் படம் - ஹங்கமா 2.

DIN

ஏழு வருடங்களுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள ஹிந்திப் படம் - ஹங்கமா 2.

பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, மீஸான், பிரணிதா போன்றோர் நடித்துள்ளார்கள். 2003-ல் வெளிவந்த ஹங்கமா படத்தின் 2-ம் பாகம் இது. எனினும் அப்படக் கதையின் தொடர்ச்சியாக இருக்காது என பிரியதர்ஷன் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஹங்கமா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

ஹங்கமா 2 படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹங்கமா 2 படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஹங்கமா 2 படம், ஹாட்ஸ்டாரில் ஜூலை 23 அன்று வெளிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT