யோகா பயிற்சியில் ஈடுபடும் கீர்த்தி சுரேஷ் (படங்கள்)
சில யோகா பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மன அழுத்தங்களை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், யோகா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2018-ல் மகாநடி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில் யோகா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
ஒரு நாளில் சில யோகா பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மன அழுத்தங்களை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்.