கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகள்

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. . 

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது.  அதேமாதம் சுல்தான் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுல்தான் படத்தின் டிரெய்லர் வருகிற மார்ச் 24-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT