முகப்பு
செய்திகள்

கார்த்தியின் சுல்தான் பட டிரெய்லர்

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான்

Updated On : 24 மார்ச், 2021 at 5:34 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:20 AM

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்துள்ளார். 

ஏப்ரல் 2 அன்று வெளியாகவுள்ள சுல்தான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.