முகப்பு
செய்திகள்

பிங்க் தெலுங்கு ரீமேக்: வக்கீல் சாப் படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ள வக்கீல் சாப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Updated On : 30 மார்ச், 2021 at 11:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:23 AM

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள வக்கீல் சாப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்தியில் வெளியான பிங்க் படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என வெளியானது. அடுத்ததாக தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், ஷ்ருதி ஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ் நடிப்பில் ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் வக்கீல் சாப் என்கிற பெயரில் பிங்க் தெலுங்கு ரீமேக் படம் உருவாகியுள்ளது. தில் ராஜு, போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

Advertisement

ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ள வக்கீல் சாப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.