செய்திகள்

ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ஆன்டி இண்டியன்: முதல் விளம்பர விடியோ

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என தனது முதல் படத்திலேயே பல பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

DIN

ப்ளூ சட்டை மாறனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. யூடியூப் தளத்தில் தமிழ்ப் படங்களுக்குக் காரசாரமாக விமர்சனங்கள் அளிப்பவர். இதனால் திரையுலகினரின் ஏராளமான எதிர்ப்புகளை அவர் சந்தித்துள்ளார். காவல்துறையினரிடம் அவருக்கு எதிராகப் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

ப்ளூ சட்டை மாறன் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஆன்டி இண்டியன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என தனது முதல் படத்திலேயே பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். நரேன், ராதாரவி போன்றோருடன் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தயாரிப்பு - ஆதம் பாவா. 

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் எனப்படும் முதல் விளம்பர விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பழந்தமிழர் மரபும் கலையும்

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

SCROLL FOR NEXT