செய்திகள்

ராட்சசன் பட கதாபாத்திரத்தை விடவும் உண்மைச் சம்பவங்களின் குற்றவாளிகள் மோசமானவர்கள்: இயக்குநர் ராம்குமார்

ராட்சசன் படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கதாபாத்திரம், பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக...

DIN

ராட்சசன் படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கதாபாத்திரம், பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.

சென்னை கே.கே. நகா் தனியாா் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியா் ஒருவர் கைது செய்ய்யப்பட்டாா். இதையடுத்து இச்சம்பவத்தையும் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு ட்விட்டரில் எழுதப்பட்ட பதிவுக்கு அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் கூறியதாவது:

ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படப்பிடிப்பில்... மிருணாள் தாக்குர்!

57/0-இல் தொடங்கி 154/8: தென்னாப்பிரிக்காவின் அதிரடி தொடக்கமும் வீழ்ச்சியும்!

கொஞ்சம் கறுப்பு உடை, நிறைய இலக்கு... கிரிஸ்டல் டிசௌசா!

புதிய பாதைகள், புதிய பயணங்கள்... நிகிதா சர்மா!

ரூ.58,600 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT