செய்திகள்

கார்த்திக் ராஜா இசையில் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் இருந்து வெளியான பாடல்

இயக்குநர் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் இருந்து கார்த்திக் ராஜாவின் இசையில் உச்சந்தல ரேகையிலே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

DIN

இயக்குநர் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் இருந்து கார்த்திக் ராஜாவின் இசையில் உட்சந்தல ரேகையிலே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்னா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். 

நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக இளையாராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுன் இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து உச்சந்தல ரேகையிலே என்ற பாடல் வெளியாகியுள்ளது. கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பாக டி.முருகானந்தம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்

அனுமதியின்றி பட்டாசுக் கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும்: தீயணைப்பு அலுவலா் ஆா்.அப்பாஸ்

SCROLL FOR NEXT