செய்திகள்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். 

DIN

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். 

இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார். 

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். நடிகராக பிரபலமானதற்கு பிறகும் மேடை நாடகங்கில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.  அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வாலின் தந்தையாக காதல் தகொண்டேன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

இதுவரை 200க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வித் லவ் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மலேசியா: பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்! சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுமா?

டி20 உலகக் கோப்பை: ஹர்ஷித் ராணா விலகல், மாற்று வீரர் அறிவிப்பு

மார்க்சியத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது! - திருமா

விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! | செய்திகள் : சில வரிகளில் | 6.2.26

SCROLL FOR NEXT