படம் - facebook.com/Ranjani.Gayatri.RaGa 
செய்திகள்

இளையராஜா இசையில் பாடிய கர்நாடக இசைப் பாடகி: விடியோ

இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடத்தில் எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளார். 

DIN

இளையராஜாவின் இசையில் பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி பாடியதை அடுத்து அவர் இசையில் தெலுங்குப் பாடலொன்றைப் பாடியுள்ளார் காயத்ரி.

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் மாயோன் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இப்படத்தில்  பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி ஒரு பாடலொன்றைப் பாடியுள்ளார்கள். இதுகுறித்த தகவலைச் சமீபத்தில் பகிர்ந்தார்கள். 

இந்நிலையில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகும் ரங்கமார்த்தாண்டா என்கிற தெலுங்குப் படத்துக்கும் இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் காயத்ரி. இதுகுறித்த தகவலைப் பகிர்ந்து இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடத்தில் எடுத்த விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT