செய்திகள்

புகைப்படம் பகிர்ந்து பிக்பாஸில் பங்கேற்பதை உறுதி செய்த ஜி.பி.முத்து: பிரபல நடிகர் அறிவுரை

புகைப்படம் பகிர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஜி.பி.முத்து உறுதி செய்த நிலையில், நடிகர் சதீஷ் நகைச்சுவையாக அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

DIN

புகைப்படம் பகிர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஜி.பி.முத்து உறுதி செய்த நிலையில், நடிகர் சதீஷ் நகைச்சுவையாக அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சி, 4 சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் 5வது சீசன் நிகழ்ச்சியின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அந்த வகையில் டிக் டாக் செயலியின் மூலம் புகழ் பெற்ற ஜி.பி,.முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டின் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தான் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து நடிகர் சதீஷ், ''பிக்பாஸ் வீட்டில் கடிதங்களை படிக்க விட்டுவிடாதீர்கள். என்ன டாஸ்க் கொடுக்கிறீர்கள் செத்த பயலுவலா நார பயலுவலா'' என நகைச்சுவையாக கருத்து கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT