செய்திகள்

சாக்கடையில்தான் மலரும்: நடிகர் சித்தார்த் காட்டம்

DIN


ட்விட்டரில் நீட் தேர்வு குறித்த ஒருவரின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது.

இதையொட்டி, ட்விட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நடந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டர் வாசியின் பதிவு:


இதற்குப் பதிலளிக்கும் வகையில் காட்டமாக ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த் பதிவிட்டது:

"மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.

ஹிந்தில சொல்லட்டா?"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT