செய்திகள்

நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் காலமானார்

நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

DIN

நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் அல்லிநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்(43) 3 அடி உயரம் கொண்ட இவர் தமிழில் நகைச்சுவை நடிகராக வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின், சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர் மறுநாள் காலை இறந்து கிடந்தார். 

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT