யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிரமில் பதிவிட்ட புகைப்படம் 
செய்திகள்

கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்: யுவன் இன்ஸ்டா பதிவு

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

DIN

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளியான 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அமைத்த இசை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி நடிகப்பில் மே மாதம் வெளியாகவுள்ள மாமனிதன் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜவுடன் இணைந்து யுவன்சங்கரும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், “கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” எனக் குறிப்பிட்டு கருப்பு ஆடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கருடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இளையராஜா கருத்து கூறிய நிலையில், யுவன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம உதவியாளரை தாக்கியவா் கைது

ரூ.2.20 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: பெற்றோா் உள்பட 6 போ் கைது

காங்கிரஸ் கட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம்

கீழ்படப்பை வீரட்டீஸ்வா் கோயிலில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் ரூ. 3.20 கோடியில் முதல்வா் படைப்பகம் அமைக்க பூமி பூஜை: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

SCROLL FOR NEXT