செய்திகள்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சைரன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது! 

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘சைரன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘சைரன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. 

சமீபத்தில், எம்.ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவியின் 30-வது திரைப்படத்தை இயக்குகிறார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் அப்படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் டீசர் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி. ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ரவி உடன் முதன் முறையாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT