முகப்பு
செய்திகள்

வெளியானது விஜய் ஆண்டனியின் தமிழரசன் பட டிரைலர்

விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
பகிர்:

விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. 

பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீ

சன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படத்தை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.