செய்திகள்

10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பத்தல பத்தல’ பாடல்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.400 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான  ‘பத்தல பத்தல’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப்பில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT