செய்திகள்

முன்னாள் முதல்வர் பேரனைக் காதலிக்கும் ஜான்வி கபூர்?

நடிகை ஜான்வி கபூர் முன்னாள் முதல்வர் பேரனைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை ஜான்வி கபூர் முன்னாள் முதல்வர் பேரனைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி. 

நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர்

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் நடிகர் ஷிகர் பஹாரியாவை ஜான்வி கபூர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இவர்கள் மாலத்தீவு சென்றதாலும் பார்ட்டிகளில் கலந்துகொண்டதாலும் இந்தக் கிசுகிசு எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

SCROLL FOR NEXT