செய்திகள்

மறைந்த தம்பி புனித்துக்காக குரல் கொடுத்த அண்ணன் சிவ ராஜ்குமார்: ரசிகர்கள் உருக்கம்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் டப்பிங் பேசியுள்ள செயல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

DIN


பிரபல நடிகர் புனித் ராஜ் குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். மிக இளம் வயதில் அவர் மரணித்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரையுமே அதிர்ச்சியைடந்தனர். 

இந்த நிலையில் அவர் நடித்த படமான ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமாருக்கு அவரது சகோதரர் ஷிவ ராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்தத் தகவலைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 

ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமாரின் சகோதரர்கள் சிவ ராஜ்குமாரும் ராகவேந்திரா ராஜ்குமாரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், அனு பிரபாகர் முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற மார்ச் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT