ஆலியா பட் 
செய்திகள்

ஆலியா பட்டின் அசத்தல் நடனம்: வைரலாகும் ‘தோலிடா’ பாடல்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவான ‘கங்குபாய் கத்தியாவடி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தோலிடா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவான ‘கங்குபாய் கத்தியாவடி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தோலிடா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மும்பை காமத்திபுராவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் மறைந்த கங்குபாயின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘கங்குபாய் கத்தியாவடி’ .

கங்குபாயாக ஆலியா பட் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘தோலிடா’ நேற்று(பிப்.10) வெளியானது. 

இந்நிலையில், இப்பாடலில் ஆலியாவின் அசத்தலான நடனத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை யூடியூப்பில் இப்பாடல் 1.4 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

‘கங்குபாய் கத்தியாவடி' திரைப்படம் வருகிற பிப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT