செய்திகள்

’பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே சாதனை

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

DIN

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் இயக்குநர் சஜி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

அதிகாரத்திற்கும் , கடமைக்கும் இடையேயான இக்கதையில் அதிரடி காட்சிகள் அதிகம் பேசப்பட்டன.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற்றபின் நடிகர் பவன் கல்யாண், ராணா டக்குபதி நடிப்பில் சாகர் கே சந்திரா இயக்கத்தில் ’பீம்லா நாயக்’ பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது.

தமன் இசையமைப்பில் சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்று (பிப்.21) வெளியான இப்படத்தின் டிரைலர் முதல் 3 நிமிடங்களில் 1 லட்சம் விருப்பங்களைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT