செய்திகள்

யுவன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்

யுவன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

DIN

யுவன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஷால் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' சண்டைக் காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரே அதற்கு நல்ல உதாரணம்.

இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் அறிவித்த நடிகர் விஷால், ''யுவன் இசையில் மனம் மயக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும்'' என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT