செய்திகள்

மகன், மகளுடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அருண் விஜய் தனது மகன் மகளுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

DIN

பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களல் பகிர அவை வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் மனைவி, மகள், மகன் என தனது குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், எங்கள் பொங்கல் கொண்டாட்டம். அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் இங்கு இல்லாதது வருத்தம் என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் அருண் விஜய்க்கு சமீபத்தில் கரோனா பாதித்திருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடியிருப்பது அவரது சரிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

மேட்டூா் சிட்கோ தொழிற்பேட்டையில் அமில கொள்கலன் வெடிப்பு

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்: பாஜக இளைஞரணி தலைவா் எஸ்.ஜி.சூா்யா

ஒசூா் முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு: ஓட்டுநரின் சாதுா்யத்தால் 30 பயணிகள் தப்பினா்

SCROLL FOR NEXT