செய்திகள்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு எப்போது?

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்திலிருந்து நடிகர்களின் தோற்றப் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவரும் நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

டீசர் எப்போது ?

இதன்படி இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 8) ஆம் தேதி மாலை வெளியாகவிருக்கிறது. டீசர் அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து... பேசத் தொடங்கினார் விஜய்!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT