செய்திகள்

மீண்டும் பூஜா ஹெக்டே? சூர்யாவுக்கு ஜோடியாகிறார்!

DIN

இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான் ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவர் தற்போது வெற்றி மாறனின் ‘வாடி வாசல்’, இயக்குநர் பாலாவின் பெயரிடப்படாத படத்திலும் நடித்துக் கொண்டுள்ளார். இதற்கு அடுத்துதான் இயக்குநர் சிவா படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. ராதே சிஷாம், சாகோ படத்தின் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் சிவா படத்திற்கும் பூஜாவை பரிந்துரைத்துள்ளது. படக்குழு அவரை அணுகியதற்கு பச்சைக்கொடியை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT