செய்திகள்

என்ன இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க!?

நடிகை மீரா ஜாஸ்மீன் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வரைலாகி வருகின்றன. 

DIN

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான படங்களைப் பகிர்ந்து வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படத்தில் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். 


கடைசியாக ஜெயராமுடன் இவர் இணைந்து நடித்த மகள் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சத்யன் அந்திக்காடு இயக்கியிருந்தார். 

ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மீரா ஜாஸ்மின், அஜித், விஜய், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT