செய்திகள்

வாடிவாசல்: மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட சூர்யா (விடியோ)

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படம் தொடர்பான புதிய விடியோ வெளியாகியுள்ளது.

DIN

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படம் தொடர்பான புதிய விடியோ வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்றார். இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால், தேசிய விருது வென்ற சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்துக்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்றபோது எடுத்த காட்சிகளை வெளியிடுகிறோம் என்று தயாரிப்பாளர் தாணு நேற்று அறிவித்தார். இதையடுத்து இன்று அந்த விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

SCROLL FOR NEXT