செய்திகள்

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த விருமன்: புதிய தகவல்

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

DIN

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான பாடல்களில் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அப்பாடலின் விளம்பரக் காணொளி நாளை (ஞாயிறு) இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேன்மொழியின் சிறு பகுதியை நீங்கள் காண்பதில் ஆர்வமாக உள்ளேன் என அதிதி ஷங்கர், இப்பாடல் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு'

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

SCROLL FOR NEXT