செய்திகள்

’பத்தல..பத்தல’ நீண்ட நாள்களுக்குப் பின் இறங்கி ஆடிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

DIN

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் அதுகுறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ‘பத்தல..பத்தல.. நீண்ட நாள்களுக்குப் பின் கமல்ஹாசன் சார் இறங்கி குத்தியிருக்கிறார்’ என படம் பற்றிய புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

விக்ரமில் கமல்ஹாசனுடன்  விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும்  அனைத்து பாடல்களும்  வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

செவ்வானம்... கனிகா!

SCROLL FOR NEXT