தன் கணவருடன் நடிகை சாரா பித்தியன் 
செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிரபல ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகை சாராவிற்கு 8  ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகை சாராவிற்கு 8  ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘தி ஃபைட் ரூம்’ ‘அயர்ன் மோன்க்’ ‘டாக்டர் ஸ்டேரென்ஞ்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாரா பித்தியன்.

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தற்காப்புக் கலை பயிற்றுனராகவும் உள்ளார். தனியாக அதற்கான பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சாரா தன் கணவர் விகடர் மார்கேவுடன் இணைந்து தன்னிடம் பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காகக் கைது செய்யப்பட்டு பின் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது, சிறுமிக்கு தொல்லை கொடுத்தது உறுதியானதால் சாராவுக்கு 8 ஆண்டுகளும் அவரின் கணவர் விக்டருக்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT