முகப்பு
செய்திகள்

பார்த்திபனின் இரவின் நிழல் பட டிரெய்லர்

ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
பகிர்:

இரவின் நிழல் என்கிற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பார்த்திபன். இதற்கு முன்பு வெளியான ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். இசை - ஏ.ஆர். ரஹ்மான். ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →