செய்திகள்

யுவன் இசையில் விருமன் பாடல் வெளியானது

ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் வெளியாகவுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா.

ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால பாடல், இன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம் இப்பாடலைப் பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT