செய்திகள்

அகிலன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியீடு

DIN

பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். பூலோகம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க சாம் சிஎஸ் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி இப்படத்தில் கப்பலில் பணிபுரியும்  கதாப்பாத்திரமாக  நடித்திருக்கிறார். 

தற்போது படபிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. ஜுனில் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT