முகப்பு
செய்திகள்

விக்ரம் படத்திற்கு முன்பதிவு: ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு இன்று முதல் (மே-29) தொடங்கியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு இன்று முதல் (மே-29) தொடங்கியது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர், அனிருத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.