செய்திகள்

கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரம்பா!

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, நடிகை ரம்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, நடிகை ரம்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து நடிகை ரம்பா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நடிகை ரம்பா தற்போது கனடாவில் கனவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கனடாவில், நடிகை ரம்பா குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது அவரது கார் மற்றோரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நடிகை ரம்பா சுட்டுரைப் பதிவில், "பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் மற்றொரு கார் மோதியதில், நானும் எனது குழந்தைகளும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம்.

என் இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். கெட்ட நேரம்." என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT