செய்திகள்

நிவின் பாலி நடிக்கும் தமிழ் படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடக்க, நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது துவங்கியது. சமீபத்தில் படத்தின் தலைப்பு ‘ஏழு கடல் ஏழு மலை’ என அறிவிக்கப்பட்டது. 

நேற்று நிவின் பாலியின் கதாபத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அஞ்சலி, சூர்யா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ஏஐ பயன்பாடு : பூடான் பிரதமரை சந்தித்துப் பேசிய மோடி!

”அம்மா வேண்டாம்! அக்கா போதும்!” தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

மும்பை பயணத்தை நிறைவு செய்து தில்லி புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

SCROLL FOR NEXT