செய்திகள்

சசிகுமாரின் 'நான் மிருகமாய் மாற' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின்  வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின்  வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதில் காமன் மேன் படத்தலைப்பு ’நான் மிருகமாய் மாற’ என மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செந்துார் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்திருந்தது.

கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். தற்போது,  இப்படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரைம் ஆக்‌ஷன் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT