செய்திகள்

’வெந்து தணிந்தது காடு’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியானது. 

முத்து(சிம்பு) என்கிற இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான பாதிப்பையே உருவாக்கினாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைப் படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் நாளை மறுநாள் (அக்.13) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT