செய்திகள்

படு கிளாமர் படங்களைப் பதிவிட்ட ஜான்வி - கொளுந்துவிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்

ஜான்வியின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. 

DIN

ஜான்வியின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. 

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி'யில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

தற்போது மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஹெலன்' பட ஹிந்தி ரீமேக்கான மல்லி படத்தில் ஜான்வி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ஜான்வி கபூர் ஈடுபட்டுவருகிறார். இதற்காக ஜான்வி கபூர் படு கிளாமராக உடையணிந்து ரசிகர்களைக் கிறங்கடித்துவருகிறார். அவருக்கு ரசிகர்கள் நெருப்பு எமோஜியை கமெண்ட் செய்துவருகிறார். இதனால் இன்ஸ்டாகிராம் கொளுந்துவிட்டு எரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT