செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் விவரங்கள்..

DIN

இந்த வாரம் ஓடிடி தளத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நடிகைகள் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடித்து ஆகஸ்ட் 18-ல் வெளியான படம் திருச்சிற்றம்பலம்.

சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திருசிற்றம்பலம், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை(அக். 23) வெளியாகவுள்ளது.

அதேபோல், இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியான டைரி திரைப்படமும் நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT