சேலை அணிந்தால் கூட கவர்ச்சியா?: வாணி போஜன்
சேலை அணிந்திருந்தால் கூட கவர்ச்சியென கமெண்ட் செய்கிறார்கள் என நடிகை வாணி போஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சேலை அணிந்திருந்தால் கூட கவர்ச்சியென கமெண்ட் செய்கிறார்கள் என நடிகை வாணி போஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் இணையத்தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த தொடரின் பெயர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஆக. 19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வாணி போஜன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
கவர்ச்சியாக நடிக்கலாம். ஆனால் முகம் சுளிக்கும்படி இருந்துவிடக் கூடாது. சேலை அணிந்திருந்தால் கூட கவர்ச்சி என்று கமெண்ட் செய்கிறார்கள், காலத்திற்கு ஏற்ப சிந்தனை வளர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.