முகப்பு
செய்திகள்

புஷ்பா - 2: ஃபகத் ஃபாசில் சிறப்புப் போஸ்டர் வெளியீடு

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று அவரின் சிறப்பு தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்ளது புஷ்பா - 2 படக்குழு.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு  முடிவடைந்திருந்தது.

நாயகியான ராஷ்மிகா  இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஃபகத் ஃபாசிலின் 41-வது பிறந்தநாளான இன்று அவரின் சிறப்பு தோற்றப் போஸ்டரை புஷ்பா - 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →